வணக்கம் மக்களே __/\__
தமிழ் நாட்டில் எப்படியோ தெரியவில்லை, ஆனால் மலேசியாவில் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைத் தவிர்த்து இந்துக்களால் மிக விமரிசையாக கொண்டாடப்படுவது தைப்பூச திருநாளாகும். இந்த வருடம் இங்கு பினாங்கு மற்றும் சுங்கை பட்டானி எனும் இடங்களில் தைப்பூசம் காண நேர்ந்தது. நான் பிடித்த சில படங்களைப் பகிரவே இப்பதிவு (நாங்களும் எதாவது பதிவு போடனும்ல...).
இப்புகைபடங்கள் handicam, அதாவது படங்கள் எடுக்க பயன்படுத்தும் கருவியில் எடுக்கப்பட்டதால் சற்று தெளிவின்மையாக இருக்கலாம், மன்னிக்கவும்.
Wednesday, February 9, 2011
Subscribe to:
Posts
(
Atom
)