
ஒரு சக சினிமா குடும்பத்திலிருந்து ஒருவராக, தோழனாக தன் இடுகையை எழுதியிருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயத்தில், இவரைப் போல் சினிமா துறையில் உள்ளவர்கள் உறுதுனையாகவும் பக்கபலமாகவும் இருப்பது (நியாயம் நம் பக்கமிருக்கும் பட்சத்தில்) என்னை பெருமிதத்தில் ஆழ்த்தியது.
அவர் அலசியுள்ள முக்கிய கருத்துக்களை பட்டியளிட்டுள்ளேன். இதோ:
அந்த இடுகையை படிக்க இங்கே செல்லவும்.
மோகன்ராம் அவர்களுக்கு அனைத்து அஜித் ரசிகர்கள் சார்பாக கோடி நன்றிகள். :)
நானும் என் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நல்லவன் பக்கம் நியாயம் இருக்கும். நியாயத்தின் பக்கம் நல்லவர்கள் இருப்பார்கள். :))))))))
ReplyDelete//நல்லவன் பக்கம் நியாயம் இருக்கும். நியாயத்தின் பக்கம் நல்லவர்கள் இருப்பார்கள்.//
ReplyDeleteநண்பரே, ஒரு வாசகம் சொன்னாலும் அது திருவாசகம். :)
////நல்லவன் பக்கம் நியாயம் இருக்கும். நியாயத்தின் பக்கம் நல்லவர்கள் இருப்பார்கள்.//
ReplyDeletewell said thala
"ராஜா"
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பா :)