என் வீட்டு தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய பூக்களை படம் எடுத்துள்ளேன். நான் எதிர்ப்பார்த்த அளவுக்கு வரவில்லை. பூக்களை தெளிவாகவும், பின்னோட்டதை சற்று மங்களாகவும் எடுக்க முயர்ச்சித்தேன். ஆனால், எல்லா படங்களும் எதிர்மாறாக பதிவாகின. மன்னிக்கவும். இதோ உங்களுக்காக...
உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும். அப்படியே, இந்த படங்களை எப்படி இன்னும் அழகான முறையில் பதிவு செய்யலாம் என்ற துனுக்குகள் எதேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்...
Wonderful Clicks :) I feel the photos are good :) Macro mode thaane enable panneenga? :) nijammave super :)
ReplyDeleteVR, பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, சொன்னால் பொய் பொய் தானே... Hehe
ReplyDeleteJokes apart, nope, I didn't use Macro mode. I just placed the camera a few centimeters away from the objects and clicked, hoping to get a clear picture with blur background... As u can see, the outputs were the other way around. :(
Lesson learnt. Next time, I will definately use the Macro mode.