tag:blogger.com,1999:blog-9079940319922619625.post5438868321885475985..comments2023-09-12T20:07:23.341+08:00Comments on தல போல வருமா: ஐபேட் - கனினியின் அழிவின் ஆரம்பமா?Yoganathan.Nhttp://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9079940319922619625.post-48007758478849112172010-06-08T20:38:56.289+08:002010-06-08T20:38:56.289+08:00//இதன் விலை அமெரிக்க டாலர் $499-லிருந்து $829 வரை ...//இதன் விலை அமெரிக்க டாலர் $499-லிருந்து $829 வரை என்கின்றனர். எந்த பொருளுமே அறிமுகப்படுத்தப்படும் போது அதிக விலையில் விற்கப்படுவது உலக நியதி. போகப் போக இதன் விலையும் கனிசமாக குறையும் என நம்புகிறேன். ஆதலால், என்ன அவசரம். பொருத்திருந்து வாங்குவோம்.

நான் நினைத்தேன், நீங்க சொல்லிட்டீங்கBalahttps://www.blogger.com/profile/18172022183829210996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-70058155894759597732010-06-07T14:50:52.108+08:002010-06-07T14:50:52.108+08:00//பொழிப் பெயர்ப்புகளில் பிழைகள் இருக்கலாம், மன்னிக...//பொழிப் பெயர்ப்புகளில் பிழைகள் இருக்கலாம், மன்னிக்கவும். அப்படி உங்களுக்குத் தெரிந்து ஏதேனும் இருந்தால், பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டவும்

அப்படி எதுவும் என் கண்ணுக்கு தெரியலையே தல...

//உலகம் முழுவதும் முதல் போணி வெளியாகி விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. எனக்கு இந்த ஐபேட் மீது ஒரு நாட்டமும் ஈர்ப்பும் இருந்தாலும், நான் இப்போது வாங்கப் போவது இல்லை. வெளியாகிவிட்ட முதல் போணியிலிருந்து, மக்களின் பலதரப்பட்ட விமர்சனம் எழுந்த வண்ணமாக உள்ளன. இதனை நினைவில் கருதி, ஆப்பிள் நிறுவனம் பல புதிய அம்சங்களை தன் அடுத்த வெளியீட்டில் இணைக்க அதிக வாய்ப்புள்ளது.

நானும்தான் தல ... மெதுவா வாங்கிக்கலாம்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.com