tag:blogger.com,1999:blog-9079940319922619625.post3382263447973259961..comments2023-09-12T20:07:23.341+08:00Comments on தல போல வருமா: 'ஃபார்முலா' 2-வில் அஜித் - வேறுபட்ட கருத்துக்கள்Yoganathan.Nhttp://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9079940319922619625.post-35882447110045697142010-04-16T10:56:54.561+08:002010-04-16T10:56:54.561+08:00@சிலம்பரசன்.S.A
ஆம். கண்டிப்பாக அஜித்தின் ரசிகர் ...@சிலம்பரசன்.S.A

ஆம். கண்டிப்பாக அஜித்தின் ரசிகர் என்பதில் பெருமை தான். உங்களுக்காக அவர் பஹ்ரைனுக்கு ஷூட்டிங் வர இறைவனை வேண்டுகிறேன். உங்கள் ஆசை நிறைவேர வாழ்த்துகள் நண்பரே. :)
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. மீண்டும் வருக. :)Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-49066743504129950402010-04-16T10:08:58.289+08:002010-04-16T10:08:58.289+08:00தல போல வருமா ...வாழ்த்துகள் தல ..
தல அஜித் ர...தல போல வருமா ...வாழ்த்துகள் தல ..
தல அஜித் ரசிகர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக
உள்ளது நான் பஹ்ரைன் உள்ளேன் எனக்கு தலை அஜித் காணும் சந்தர்பம் கெடைக்குமா அவரிடம் ஒரு புகைப்படம்
ஒரு கையப்பம் அது போதும் .... i love ajithசிலம்பரசன்.S.Ahttps://www.blogger.com/profile/07511123350800821907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-79415909058271575712010-04-10T18:45:15.083+08:002010-04-10T18:45:15.083+08:00@வினோத்கெளதம்
யோசிக்க வேண்டிய விசயம் நண்பரே... மு...@வினோத்கெளதம்

யோசிக்க வேண்டிய விசயம் நண்பரே... முற்றிலும் உண்மை. என்னால் கண்டிப்பாக முடியுமா என்பது எனக்கே தெரியவில்லை. இதுனால தான் பலருக்கு நம்ம 'தல' அஜித் ஒரு 'ரோல் மோடல்'.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. மீண்டும் வருக. :)Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-74760447530368669112010-04-10T18:42:11.667+08:002010-04-10T18:42:11.667+08:00@பாலா
உங்களுக்கு ரேஸர் அஜித் தான் முதலில் தெரியுமா...@பாலா
உங்களுக்கு ரேஸர் அஜித் தான் முதலில் தெரியுமா... தகவலுக்கு நன்றி. ஆனால், எப்படி என்று சற்று விவரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தெரிந்து கொள்ள ஒரு ஆவல் தான்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. மீண்டும் வருக. :)Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-78325256890321929422010-04-10T18:39:47.100+08:002010-04-10T18:39:47.100+08:00@"ராஜா"
நண்பா, வழக்கம் போல அனல் பறக்கும...@"ராஜா"

நண்பா, வழக்கம் போல அனல் பறக்கும் கருத்து. ஒத்துப் போகிறேன். 'ரேஸ்' முடிந்து வரட்டும். அடுத்த படத்தில் பார்த்துக்கலாம்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. மீண்டும் வருக. :)Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-18994795249299198882010-04-10T18:37:43.535+08:002010-04-10T18:37:43.535+08:00@Menan
முதல் ரசிகர் பிரிவா, கேட்கவே சந்தோஷமாக உள்...@Menan

முதல் ரசிகர் பிரிவா, கேட்கவே சந்தோஷமாக உள்ளது. உங்கள் பாராட்டுக்களுக்கு கருத்துக்கு, வருகைக்கு நன்றி. மீண்டும் வருக. :)Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-71230255814072344992010-04-10T18:37:02.164+08:002010-04-10T18:37:02.164+08:00@SShathiesh
வணக்கம் தளபதி. நாங்க எப்போதுமே உண்மைய...@SShathiesh

வணக்கம் தளபதி. நாங்க எப்போதுமே உண்மையை மட்டும் தான் எழுதுவோமாக்கும். ஹிஹிஹி
வாழ்த்துகளுக்கு, கருத்துக்கு, வருகைக்கு நன்றி. மீண்டும் வருக. :)Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-23872358326412528782010-04-08T03:22:48.391+08:002010-04-08T03:22:48.391+08:00இப்படியும் சொல்லலாம் அவருக்கு பிடிச்ச ஒரு விஷயத்தை...இப்படியும் சொல்லலாம் அவருக்கு பிடிச்ச ஒரு விஷயத்தை மத்த விஷயத்துக்காக காம்பிரமைஸ் பண்ணிக்காம செய்யுறாரு..
நம்ம எத்தனை பேரால நம்ம பண்ணுற தொழிலலை தற்காலிகமா விட்டுட்டு நம்மக்கு பிடிச்ச விசயத்தை பண்ண முடியும்..
பொருளதார சூழ்நீலை ஒத்துழைத்தாலும்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-81114101769735357502010-04-07T15:02:40.468+08:002010-04-07T15:02:40.468+08:00தலய ஒரு நடிகனா ரசிக்கிறதுக்கு முன்னாடியே அவரோட பைக...தலய ஒரு நடிகனா ரசிக்கிறதுக்கு முன்னாடியே அவரோட பைக் ஓட்டுற திறமைய பாத்து வியந்தவன் நான். நான் எந்த பிரிவு என்று நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-57136515114545019552010-04-07T12:14:27.639+08:002010-04-07T12:14:27.639+08:00தல ... நம்ம தல எப்பவும் கெத்துதான் .. காசு இருக்கு...தல ... நம்ம தல எப்பவும் கெத்துதான் .. காசு இருக்கு செல்வாக்கு இருக்கு அப்டின்கிரதுக்காக கட்சி ஆரம்பிச்சி முதலமைச்சர் ஆகிடலாம் அப்படின்னு கனவு கண்டுகிட்டு இருக்கிறவங்க மத்தியில நம் நாட்டின் சார்பாக போட்டியில கலந்துகிடுற அவர நெனச்சா கண்டிப்பா பெருமையாதான் இருக்கு ... தல வருசத்துக்கு ஒரு படம் நடிச்சாலே போதும் ... நல்ல கதை இயக்குணர தேர்வு செஞ்சி நடிக்கணும் ... மத்தபடி ரேஸ் தலையோட விருப்பம் , அதுக்கு ஒரு ரசிகனா என்னோட ஆதரவு எப்பவும் உண்டு... அவர பத்தி தப்பா பேசுற ஆளுங்க கண்டிப்பா வயிதெரிச்சல் பார்ட்டியாதான் இருப்பானுக ... "தல வழி எப்பவும் தனி வழி" ... அடுத்தவன் வழி எப்பவும் "தல வலி""ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-53849750263920268272010-04-06T21:53:19.167+08:002010-04-06T21:53:19.167+08:00உங்கள் பதிவு மிகவும் நன்றாகவுள்ளது .
நான் நிச்சயமா...உங்கள் பதிவு மிகவும் நன்றாகவுள்ளது .
நான் நிச்சயமாக முதலாம் ரசிகர் பிரிவே.
www.jaffnakm.blogspot.com
நன்றி .
இப்படிக்கு அஜித் ரசிகன் மேனன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-33639647548270122772010-04-06T21:49:18.423+08:002010-04-06T21:49:18.423+08:00கார் பந்தயம் என்றால் சும்மாவா... எத்தனை 'ரிஸ்க...கார் பந்தயம் என்றால் சும்மாவா... எத்தனை 'ரிஸ்க்க்'. இந்த மனுஷன் நம் நாட்டிற்கு பெருமை தேடித் தர முயன்றுக் கொண்டிருக்கிறார். இது பாராட்டத் தக்கச் செயலே. அஜித் ரசிகனாக இருப்பதில் பெருமைப் படுவது மட்டுமில்லாமல், இவரது வெற்றிக்குக் கடவுளை பிரார்த்திக்கிறோம். இரண்டு வருடத்திற்கு ஒரு படம் வந்தாலும் பரவாயில்லை. யாரைப் பற்றியும் எதனைப் பற்றியும் கவலை வேண்டாம். இப்போதைக்கு கார் பந்தயத்தில் கவனம் செலுத்துங்கள். நீ ஆடு தல... உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்"

நான் நிச்சயமாக முதலாம் ரசிகர் பிரிவே.
menanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-75821059079892452652010-04-06T20:49:49.045+08:002010-04-06T20:49:49.045+08:00வணக்கம் தல. பதிவில் பல உண்மை உள்ளது. நான் ஒரு விஜய...வணக்கம் தல. பதிவில் பல உண்மை உள்ளது. நான் ஒரு விஜய் ரசிகன் இருப்பினும் தலையின் இந்த உண்மை போருக்கு வாழ்த்துக்கள். வென்றால் சந்தோசமே. நமக்கும் தெரிந்த ஒருவர் என்ற ரீதியில்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.com