tag:blogger.com,1999:blog-9079940319922619625.post2521269336269675135..comments2023-09-12T20:07:23.341+08:00Comments on தல போல வருமா: இவர்களையெல்லாம் ஓங்கி அரைய வேண்டும்Yoganathan.Nhttp://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9079940319922619625.post-53719476627398201302010-04-05T17:55:44.858+08:002010-04-05T17:55:44.858+08:00@ராஜா
Got your mail. Thanks for the detailed info....@ராஜா
Got your mail. Thanks for the detailed info. Appreciate it. :)Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-53343227013033308262010-04-05T17:35:49.826+08:002010-04-05T17:35:49.826+08:00hai i send you a mail(to ur yahoo id which display...hai i send you a mail(to ur yahoo id which displayed in your blog's my profile widget) abt how to update your pages on tamilish... plz go through it"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-48704006734464156262010-04-05T11:32:34.698+08:002010-04-05T11:32:34.698+08:00@Prakash
Sir, thank you very much for the complime...@Prakash
Sir, thank you very much for the compliments and following this blog. I have sent you a detailed email which helps you use Thamiz in blogs etc. :)
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மீண்டும் வருக. :)Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-86455035953783089552010-04-02T23:06:01.187+08:002010-04-02T23:06:01.187+08:00Modern day youngsters have revolutionary thoughts....Modern day youngsters have revolutionary thoughts. In this age, how you are able to post blogs like this?! Great work and a great heart. Keep it up.
Hey guys, let me know how you manage to type comments in Tamil.WoodenToyshttps://www.blogger.com/profile/11253508694318202257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-40842980907661524252010-03-31T20:56:51.743+08:002010-03-31T20:56:51.743+08:00@Bala
அதுவா... இப்போ புரிகிறது. :)@Bala
அதுவா... இப்போ புரிகிறது. :)Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-33836765811836728192010-03-31T14:24:27.863+08:002010-03-31T14:24:27.863+08:00//பங்கசுவாலிட்டிக்கு
காலம் தவறாமை (punctuality) எ...//பங்கசுவாலிட்டிக்கு

காலம் தவறாமை (punctuality) என்பதன் அர்த்தத்தில் எழுதினேன்.Balahttps://www.blogger.com/profile/18172022183829210996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-72176086568685096252010-03-29T15:38:41.953+08:002010-03-29T15:38:41.953+08:00//தல உங்க பதிவுகளை எல்லாம் தமிளிஷ் தளத்தில் இணைக்க...//தல உங்க பதிவுகளை எல்லாம் தமிளிஷ் தளத்தில் இணைக்கலாமே.... நிறைய பேரை சென்றடையுமே.... நாங்களும் வோட்ட குத்துவோம்ல//
இதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அது எப்படி இணைப்பது என்று கற்றுக் கொடுத்தீர்களானால், எனக்கு சுலபமாக இருக்கும்... :)

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா :)Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-70742284307549421922010-03-29T15:36:41.954+08:002010-03-29T15:36:41.954+08:00//எனக்கு இது ஒரு 'சீரியசான' விசயம் குறிப்ப...//எனக்கு இது ஒரு 'சீரியசான' விசயம் குறிப்பாக நான் அஜித் ரசிகன் என்பதனால்

எனக்கும்தான்... ஆனா இப்ப எல்லாம் நான் இத பாத்து டென்ஷன் ஆகுறது இல்ல.... //
நானும் இதனை 'ஃபோலோ' பண்ணனும்.

//அப்புறம் இந்த பஸ் டிரைவர்ஸ் , ஆனா அவங்க நிலமையில இருந்து பாத்தா அவங்க கோபமும் கொஞ்சம் நியாம்தான் தெரியும் பஸ்ல எடம் இருந்தும் புட் போர்டு அடிக்கிறவன் , பஸ் கெளம்பின பின்னாடி ஓடி வந்து ஏறுறவன் இப்படி பட்டவன பாத்து பாத்து அவங்க கடுப்பாகி அந்த கடுப்ப எல்லார்மேலேயும் காட்டுவாங்க... அது தப்புதான் இருந்தாலும் அவங்க நிலைமை அப்படி //
ம்ம்ம்... இருந்தாலும் சிலர் இருக்காங்க... பயணிகள் மீது கடிந்து விழாவிட்டால் தூக்கம் வராது போலும்... :x

//தீடீர் ஆங்கில மேதாவிகள பாத்தா எனக்கு இப்ப எல்லாம் சிரிப்புதான் வருது, //
எனக்கு எரிச்சலாக வரும்... பல சமயங்களில் பரிதாபமும் வரும்... ஹிஹிஹி

//அரசாங்க ஊழியர்கள் ஆகிட்டாலே அப்படி ஆகிடுவான்களோ... இந்த மாதிரி ஆளுகள எல்லாம் திருத்தவே முடியாது...//
இந்த மாதிரி சோம்பேறிகளை முதலில் வேலையில் இருந்து நீக்க வேண்டும்...Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-32624062219169682082010-03-29T15:31:48.132+08:002010-03-29T15:31:48.132+08:00//திரையரங்கினுள்ளே
இதை நான் ஒவ்வொரு தடவையும் அனுபவ...//திரையரங்கினுள்ளே
இதை நான் ஒவ்வொரு தடவையும் அனுபவித்துள்ளேன். பங்கசுவாலிட்டிக்கு பிறந்த பன்னாடைகள் மாதிரி கரெக்டா படம் தொடங்கும் போதுதாம் உள்ள நுழைவார்கள்.//
:( அது என்ன 'பங்கசுவாலிட்டிக்கு'??? புதிதாக இருக்கிறது இந்த சொல் எனக்கு.

//அலட்சியமான அரசாங்க ஊழியர்கள்

இதை அனுபவிக்காத ஆட்களே இல்லை எனலாம். ஒரு டேபிள் போட்டு உட்கார்ந்து விட்டால் ஏதோ கலெக்டர் என்று மனதில் நினைத்து கொள்வர். //
ஆம். இவர்களை எல்லாம் ஒரு வழி பண்ண வேண்டும்... நண்பர் ராஜா இதைப் பற்றி எழுதியுள்ளார். தனக்கு நேர்ந்த விசயத்தைப் பிகிர்ந்துள்ளார். :( இதோ:

http://apkraja.blogspot.com/2010/03/blog-post_27.html

//நல்ல பதிவு. வாழ்த்துக்கள் தல//
நன்றி நண்பரே. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. :)Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-31221268201800868732010-03-29T15:26:49.753+08:002010-03-29T15:26:49.753+08:00//"அஜித் ரசிகர்கள் அஜித் பாடல் வேண்டுமென கேட்...//"அஜித் ரசிகர்கள் அஜித் பாடல் வேண்டுமென கேட்டால், உடனே உரையாடல் துண்டிக்கப் பட்டுவிடும்"

அப்படியா? //

ஆரம்பத்தில், என் அக்கா சொல்லும்போது நான் கூட நம்பவில்லை. அதற்கு பிறகு பல முறை பார்த்திருக்கிறேன்.

//உங்கள் ஆதங்கள் என் சிறுவயதில் நான் சந்திட்ட பல கசப்பான சம்பவங்களை ஞாபக படுத்துகிறது. இப்போ அதை எல்லாம் கடந்து வேறுபல தொல்லைகளை சமாளித்து கொண்டிருக்கிறேன்.//
தொடர்ந்து இது போன்ற இன்னல்களைத் தைரியமாக எதிர்நோக்குவோமாக...

//நல்ல இடுகை. மேலும் இது போன்ற இடுகைகள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்கிறேன். //
நன்றி. கண்டிப்பாக முயற்சிக்கிறேன். :)

//I had to type that in google mail and copy it here. How's my damil?//
Really nice. Why don't you install e-kalappai? With e-kalappai, we no longer need to depend on google mail or hub.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. :)Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-29176885614589950022010-03-26T12:12:28.529+08:002010-03-26T12:12:28.529+08:00தல உங்க பதிவுகளை எல்லாம் தமிளிஷ் தளத்தில் இணைக்கலா...தல உங்க பதிவுகளை எல்லாம் தமிளிஷ் தளத்தில் இணைக்கலாமே.... நிறைய பேரை சென்றடையுமே.... நாங்களும் வோட்ட குத்துவோம்ல"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-25744452339508125662010-03-26T12:10:20.885+08:002010-03-26T12:10:20.885+08:00//எனக்கு இது ஒரு 'சீரியசான' விசயம் குறிப்ப...//எனக்கு இது ஒரு 'சீரியசான' விசயம் குறிப்பாக நான் அஜித் ரசிகன் என்பதனால்

எனக்கும்தான்... ஆனா இப்ப எல்லாம் நான் இத பாத்து டென்ஷன் ஆகுறது இல்ல....

அப்புறம் இந்த பஸ் டிரைவர்ஸ் , ஆனா அவங்க நிலமையில இருந்து பாத்தா அவங்க கோபமும் கொஞ்சம் நியாம்தான் தெரியும் பஸ்ல எடம் இருந்தும் புட் போர்டு அடிக்கிறவன் , பஸ் கெளம்பின பின்னாடி ஓடி வந்து ஏறுறவன் இப்படி பட்டவன பாத்து பாத்து அவங்க கடுப்பாகி அந்த கடுப்ப எல்லார்மேலேயும் காட்டுவாங்க... அது தப்புதான் இருந்தாலும் அவங்க நிலைமை அப்படி

தீடீர் ஆங்கில மேதாவிகள பாத்தா எனக்கு இப்ப எல்லாம் சிரிப்புதான் வருது,

அரசாங்க ஊழியர்கள் ஆகிட்டாலே அப்படி ஆகிடுவான்களோ... இந்த மாதிரி ஆளுகள எல்லாம் திருத்தவே முடியாது..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-88394338646242347892010-03-25T11:42:32.993+08:002010-03-25T11:42:32.993+08:00//திரையரங்கினுள்ளே
இதை நான் ஒவ்வொரு தடவையும் அனுபவ...//திரையரங்கினுள்ளே
இதை நான் ஒவ்வொரு தடவையும் அனுபவித்துள்ளேன். பங்கசுவாலிட்டிக்கு பிறந்த பன்னாடைகள் மாதிரி கரெக்டா படம் தொடங்கும் போதுதாம் உள்ள நுழைவார்கள்.

//அலட்சியமான அரசாங்க ஊழியர்கள்

இதை அனுபவிக்காத ஆட்களே இல்லை எனலாம். ஒரு டேபிள் போட்டு உட்கார்ந்து விட்டால் ஏதோ கலெக்டர் என்று மனதில் நினைத்து கொள்வர்.

நல்ல பதிவு. வாழ்த்துக்கள் தலபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-85127225603169529792010-03-25T09:22:03.465+08:002010-03-25T09:22:03.465+08:00"அஜித் ரசிகர்கள் அஜித் பாடல் வேண்டுமென கேட்டா..."அஜித் ரசிகர்கள் அஜித் பாடல் வேண்டுமென கேட்டால், உடனே உரையாடல் துண்டிக்கப் பட்டுவிடும்"

அப்படியா?

உங்கள் ஆதங்கள் என் சிறுவயதில் நான் சந்திட்ட பல கசப்பான சம்பவங்களை ஞாபக படுத்துகிறது. இப்போ அதை எல்லாம் கடந்து வேறுபல தொல்லைகளை சமாளித்து கொண்டிருக்கிறேன். நல்ல இடுகை. மேலும் இது போன்ற இடுகைகள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்கிறேன்.

I had to type that in google mail and copy it here. How's my damil?Rakesh Kumarhttps://www.blogger.com/profile/07886972303834304415noreply@blogger.com